The Trade Union Protection Federation (TUPF) is a collective organization dedicated to uniting and strengthening trade unions across Tamil Nadu. Established in 2006, TUPF brings together union leaders from various sectors to ensure fair representation, legal protection, and policy advocacy. Our mission is to empower trade unions, safeguard their rights, and create a stronger, united workforce.
தொழிற்சங்க உரிமைகள், சட்டபூர்வ பாதுகாப்பு, மற்றும் அங்கீகாரம் பெற வலுவான மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
எங்கள் இலக்கம் தொழிற்சங்கங்களை ஒற்றுமை படுத்தி வலுப்படுத்துவதே.
✅ தொழிற்சங்க தலைமைத்துவத்திற்கு வலுச்சேர்த்தல்
✅ தொழிற்சங்க உரிமைக்காக சட்டரீதியான பாதுகாப்பு வழங்குதல்
✅ தொழிற்சங்க தலைவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்குதல்.
✅ தொழிற்சங்க பிரதிநிதித்துவம் – தொழிற்சங்க தலைவர்களின் உரிமைகளை
வலுப்படுத்துதல்
✅ சட்ட உதவி – தொழிற்சங்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆதரவு
✅ தொழிற்சங்க கொள்கை ஆதரவு – தொழிலாளர்களுக்கான சமமான கொள்கைகள் அமைக்க
போராடுதல்
✅ தலைமைத்துவ பயிற்சி – தொழிற்சங்க தலைவர்களுக்கு வழிகாட்டுதல்
✅ தொழிற்சங்க அங்கீகாரம் & பதிவு – அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற உதவுதல்
✅ உறுப்பினர் நலத்திட்டங்கள் & இன்சூரன்ஸ் வழிகாட்டுதல் – தொழிலாளர் நலன்கள்
குறித்த தகவல்கள் வழங்குதல்