Ensuring the rights and welfare of trade unions and laborers through structured policies and legal
protection.
📌 1. தொழிலாளர் நலன் & சமூக பாதுகாப்பு
1,கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கேட்பு மனுக்களுக்கு 30,நாட்களில் உதவித்தொகை
வழங்க
வேண்டும்.
2,நலவாரியங்களில் ஓய்வூதியம் ரூ 3000 வழங்க வேண்டும்.
3,நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மருத்துவ காப்பீடு ESI,திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
4,அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு நலநிதி லெவி1% வசூலிக்க வேண்டும்.
5,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி ,ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்துகளுக்கு
புதுப்பித்தல்
இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
📌 2. தொழிற்சங்க சட்ட & கொள்கை திருத்தங்கள்
1,நலவாரியங்களில் உறுப்பினர் பதிவிற்கு VAO முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
2,நல வாரியங்களில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்தல் செய்ய பணிச்சான்று கட்டாயமாக்க
வேண்டும்.
3,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி சுயதொழில் தொடங்க ரூ 3 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க
வேண்டும்.
4,அமைப்புசாரா கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில்வீடு வழங்க வேண்டும்.
5,கட்டுமான நல வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ 4,லட்சம் வாரிய நல நிதியிலிருந்து
வழங்க வேண்டும்.
5,நல வாரியங்களில் ஓய்வூதியம் பெரும் தொழிலாளி மரணம் அடைந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க
வேண்டும்.
📌 3. கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகள் & நலத்திட்டங்கள்
1,நல வாரியங்களில் பதிவு செய்ய தொழிற்சங்கங்களுக்கு பதிவு எண் அடிப்படையில் தனி ஐடி வழங்க
வேண்டும்.
2,நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மருத்துவ காப்பீடு ESI,திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
3,அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு நலநிதி லெவி1% வசூல் செய்ய வேண்டும்.
4,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனியாக அமைப்புசாரா தொழிலாளர் துறை உருவாக்கி
நடைமுறைப்படுத்த வேண்டும்.
5,நல வாரியங்களுக்கு வாரியத் தலைவர், உறுப்பினர் தேர்வுக்கு, சட்டப்படி தேர்தல் மூலம் தேர்வு
செய்யப்பட வேண்டும்.
📌 4. அரசு பொறுப்புக்கூறல் & வெளிப்படைத்தன்மை
1,கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கேட்பு மனுக்களுக்கு 30,நாட்களில் உதவித்தொகை
வழங்க
வேண்டும்.
2,நலவாரியங்களில் ஓய்வூதியம் ரூ 3000 வழங்க வேண்டும்.
3,நல வாரியங்களில்தொழிலாளி பதிவு, புதுப்பித்தல் செய்ய கட்டண வசூலிக்க வேண்டும்.
4,நலவாரிய பணிகள் அனைத்தும் இணையதளம் மூலம்பதிவேற்றம் செய்வதால்,நலவாரிய அலுவலகத்திற்கு
தொழிலாளி
நேரில் வர வேண்டும் அழைகழிக்க படுவதை தடுக்க வேண்டும்.
5,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி ,ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்துகளுக்கு
புதுப்பித்தல்
இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
📌 5. அரசிடம் உடனடி நடவடிக்கை கோரப்படும் முக்கிய கோரிக்கைகள்
1, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளம் tnuwwb.tn.gov.in முறையாக முழுமையாக செயல்பட
வேண்டும்.
2,நல வாரிய அலுவலகங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
3,தமிழகத்தில் உள்ள 40,நல வாரிய அலுவலகங்களும் ஒரே மாதிரி நலவாரிய பணிகளை மேற்கொள்ள உரிய
தெளிவுரை வழங்க வேண்டும்.
4,நல வாரியங்களில் தொழிலாளி உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பித்தால் தேவையில்லாத காரணக் கூறி
நிராகரிப்பதை தவிர்த்து உறுப்பினர் அட்டை வழங்கும் வரைமனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது.
5,நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு செய்ய தொழிற்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் பணிச்சாண்றில்
தொழிற்சங்க உறுப்பினர் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களை
ஒருங்கிணைத்து, வலுப்படுத்த உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.